அமெரிக்காவில் முதியவர் ஒருவர் காரில் எலும்பு கூடை அமர வைத்து ஜாலியாக பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்நாட்டில் உள்ள சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண வழித்தடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் இதில் இருக்காது. ஆகையால் தனியாக வந்தாலும் இவ்வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. அதன்படி சில கார் டிரைவர்கள் என்ன செய்வார்கள் என்றால் […]
