Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி ஜாம் எப்படி செய்வது ….

தக்காளி ஜாம் தேவையான  பொருட்கள் : பழுத்த தக்காளி – 1 கிலோ பச்சைமிளகாய் – 1 சர்க்கரை – 1/2 கிலோ சிவப்பு ஃபுட் கலர் –   1  சிட்டிகை பன்னீர் – 1  டீஸ்பூன் முந்திரி, திராட்சை – தலா   10 நெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி, பச்சை மிளகாயை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து […]

Categories

Tech |