சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, […]
