கொரோனா வைரசால் ஆஸ்திரேலிய நாட்டில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து NT News என்ற செய்திதாள் நிறுவனம் கூடுதல் பக்கங்களை அச்சிட்டு மக்களுக்கு உதவியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா 109 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீதியில் உறைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர். அதனால் […]
