இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ளார்.. உத்தரபிரதேசத்தில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.. இருப்பினும் இந்த […]
