இன்றைய தினம் : 2019 மே 19 கிரிகோரியன் ஆண்டு : 139_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 140_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 226 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது. 1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது. 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில்ஆரம்பித்தார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் […]
வரலாற்றில் இன்று மே 19..!!
