இன்றைய தினம் : 2019 ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டு : 181_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 182_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 184 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்குவழிவகுத்தது. 1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி […]
வரலாற்றில் இன்று ஜூன் 30..!!
