இன்றைய தினம் : 2019 ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டு : 180_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 181_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். 1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. 1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. 1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். 1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி […]
வரலாற்றில் இன்று ஜூன் 29..!!
