இன்றைய தினம் : 2019 ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டு : 179_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 180_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 186 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். 1461 – நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1519 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1635 – குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. 1651 – பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. 1709 – உருசியாவின் முதலாம் பேதுரு சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை […]
வரலாற்றில் இன்று ஜூன் 28..!!
