இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 188 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். […]
வரலாற்றில் இன்று ஜூன் 27..!!
