இன்றைய தினம் : 2019 ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டு : 176_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 177_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 189 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின்உடைமைகளைக் கைப்பற்றினார். 1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். 1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார். 1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. 1900 – தாவோயிசத் துறவி வாங் […]
வரலாற்றில் இன்று ஜூன் 25..!!
