Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 21..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 21 கிரிகோரியன் ஆண்டு : 172_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 173_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 193 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார். 1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர். 1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். 1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார். 1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது. 1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 21..!!

இன்றைய தினம் : 2019 மே 21 கிரிகோரியன் ஆண்டு : 141_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 142_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 224 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். 1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார். 1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர். 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு […]

Categories

Tech |