Uireஇன்றைய தினம் : 2019 ஜூன் 19 கிரிகோரியன் ஆண்டு : 170_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 171_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 195 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். 1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன. 1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் […]
வரலாற்றில் இன்று ஜூன் 19..!!
