இன்றைய தினம் : 2019 ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டு : 166_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 167_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 199 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். 923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார், 1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு […]
வரலாற்றில் இன்று ஜூன் 15..!!
