இன்றைய தினம் : 2019 ஜூன் 13 கிரிகோரியன் ஆண்டு : 165_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 166_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 200 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. 1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். 1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். 1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின்இளவரசர்களையும் தோற்கடித்தான். 1381 – இங்கிலாந்தின் […]
வரலாற்றில் இன்று ஜூன் 14..!!
