இன்றைய தினம் : 2019 ஜூன் 09 கிரிகோரியன் ஆண்டு : 160_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 161_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் […]
வரலாற்றில் இன்று ஜூன் 09..!!
