இன்றைய தினம் : 2019 ஜூன் 08 கிரிகோரியன் ஆண்டு : 159_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 160_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 208 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். 632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார். 1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். 1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் […]
வரலாற்றில் இன்று ஜூன் 08..!!
