Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 06..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 06 கிரிகோரியன் ஆண்டு : 157_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 158_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 208 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது. 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.[1] 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.[2] 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 06..!!

இன்றைய தினம் : 2019 மே 06 கிரிகோரியன் ஆண்டு : 126_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 127_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 239 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர். 1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர். 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார். 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய […]

Categories
Uncategorized பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 07….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 07 கிரிகோரியன் ஆண்டு : 97_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 98_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 268 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். 529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். 1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். 1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். 1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 06….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 06 கிரிகோரியன் ஆண்டு : 96_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 97_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 269 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். 1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். 1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். 1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை […]

Categories

Tech |