தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TN TRB, PG Assistant பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இவற்றில் PG Assistant பணிக்காக 2207 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 36,500 முதல் ரூபாய் 1,16,600 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் Post-Graduation/B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது பின் பெரும்பாலானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 12/02/2022 முதல் 20/02/2022 ஆம் தேதி […]
