நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை குறித்து சரியான கருத்தை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், புதிய கல்விக் கொள்கை-2019 என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி மாணவர் […]
