TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து […]
