தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு வருடமும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் முன்பே அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று (பிப்.18) நண்பகல் 12:30 மணியளவில் வெளியிட உள்ளதாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தபடி […]
