தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது (டிஎன்பிஎஸ்சி) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியே நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 7,382 பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் பெயர் வெளியிடப்படும் என்றும் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் […]
