Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

TNPSC Group 4 தேர்வு மையம் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையம் குறித்து ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக திருத்தப்பட்ட தேர்வு மையம் விபரத்தை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 242 தேர்வு மையங்களில் சுமார் 66,800 தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு […]

Categories

Tech |