தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். அவ்வகையில் கடந்த மே மாதம் 5,413 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது. ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் […]
