Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தின் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இதனால் தற்போது குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 2569 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9870 காலி பணியிடங்களாக […]

Categories
அரசியல்

(2022) TNPSC குரூப்-4 தேர்வு!…. என்னென்ன தகுதிகள்?…. எவ்வளவு பணியிடங்கள்?…. இதோ முழு விபரம்……!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் சென்ற 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சீரடைந்து இருப்பதால் அதிகப்படியான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்சம் கல்வி தகுதி 10ம் வகுப்பு ஆகும். ஆகவே தகுதியானவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல்முறை என முழு விபரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு…. புதிய பாடத்திட்டம் வெளியீடு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறை பணிகளுக்கு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளில் அதிக அளவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த அளவு பணியிடங்களை உள்ளது என்பதால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும்  தமிழ்மொழி தகுதித் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி…. TNPSC தேர்வு – அறிவிப்பு…!!

தொழில் மற்றும் வர்த்தகம் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு வரும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கும் என்று TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த […]

Categories

Tech |