கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஊத்தங்கரை என்னும் பகுதியில் பள்ளி சிறுவர்களுக்கு தலைக்கு 50 […]
