தமிழகத்தில் இன்று மட்டும் 25 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா […]
