ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .. தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது . தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக வழக்கு […]
