தமிழக தேர்தல் களம் முழு பரபரப்பில் இருந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விருப்பமனு, நேர்காணல் என பல கட்டங்களை கடந்து தற்போது கூட்டணி உடன்பாடு காண இறுதிகட்டத்தை பிரதான கட்சிகளான திமுக – அதிமுக எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் விடுதலை […]
