உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி […]
