நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக […]
