தமிழக போக்குவரத்துத் துறையில் ஐந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம் 5 பேர் கொண்ட இடைத்தரகர்கள் குழு போக்குவரத்து துறை இயக்குவதாகவும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழக போக்குவரத்துத் துறையில் சுமார் 5000 கோடி ரூபாய் ஊழல் சதி செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழக […]
