மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாண்புமிகு அம்மா பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். அவரின் பிறந்த நாள் விழா லட்சம் பல லட்சம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பல்வேறு வகையில் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
