Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் வாரியம் வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 உள்ளிட்ட […]

Categories

Tech |