கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தனக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஊழியரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் […]
