செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகள் சில விதிமுறைகளுடன் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது… கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக தமிழகத்தில் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அச்சிரமத்தை போக்குவதற்காக தமிழக அரசு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 8 மண்டலங்களாக தமிழகம் பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.மண்டலங்களை விட்டு வெளியே செல்ல […]
