Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்….!!

புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் […]

Categories
மாநில செய்திகள்

Google Pay, Phonepeக்கு செக்…! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள்… இனி தப்பவே முடியாது …!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி […]

Categories

Tech |