தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து தற்போது அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் […]
