நாடு முழுதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் 3ஆம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் வகையில் பெட்ரோல் மீதான கலால்வரியை ரூபாய் 5, டீசல் மீதான கலால்வரியை ரூபாய் 10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் இந்த வரி குறைப்பை நடைமுறைபடுத்திய பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையானது சற்று குறைந்தது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரினால் சர்வதேச அளவில் கச்சா […]
