வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தவசி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன் மற்றும் செண்பக பூஜா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முனிரத்தினம் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு […]
