திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் […]
