முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூர் வலசை தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயங்கிய நிலையில் கிடந்த முரளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக […]
