கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சிங்காரம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
