Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவராக ராகுலே தொடர வேண்டும்” திருநாவுக்கரசர் கருத்து…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ராகுலின் […]

Categories

Tech |