புதிய செல்போன் வாங்கி தராததால் 10- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஏர்போர்ட் பகுதியில் காமராஜ் நகர் பாண்டியன் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் அருண் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அருணின் தந்தை பணம் இல்லை எனவும், பணம் […]
