எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும். எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக அனைவருக்குமே கனவுகள் வரும். கனவுகள் நல்லதாக இருக்கும் சில பேருக்கு, கெட்ட கனவாக இருக்கும் சிலருக்கு. கனவு பலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு, கனவு பலிக்கக்கூடாது என்ற ஆசை இருக்கும். இந்த மாதிரி கனவுகள் வந்தால், இதற்கு என்ன பலன் என்று பார்த்தால், உங்களுக்கு எந்த மாதிரி கனவு வந்தது கேட்போம், நல்ல கனவா இருந்தது என்று […]
