டிம் டேவிட் ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான வீரர் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்த சூழலில் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்து […]
