இந்தியாவில் ஐபோன்களின் விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,” “இந்தியா மிக முக்கியத்துவம் […]
