சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம் பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்கா புகைப்படக் கலைஞர் சானியா கான் வயது(29). இவர் தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை பற்றியும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக் டாக் ஒன்றில் வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனை இணையதளத்தில் பார்த்து அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹூல் அகமது (39) மிகுந்த கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் […]
